×

இலங்கைக்கு இரண்டாம் கட்டமாக அத்தியாவசிய பொருள் முதல்வர் டிவிட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இன்னலுறும் மக்களுக்கு, தமிழக மக்களின் சார்பாக, ரூ.67.70 கோடி மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இன்று (நேற்று) 2ம் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது. அன்பின் வழியது உயிர்நிலை என்று மனிதம் போற்றுவோம்.

Tags : Chief Minister ,Dwivedi ,Sri ,Lanka , Chief Minister Dwivedi is the second phase essential for Sri Lanka
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...